கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம்
நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் இணைந்திருக்கும் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் இணைந்திருக்கும் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
சில ஆண்டுகளாக காதலித்து வந்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடிக்கு சென்னையில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
திருமண கோலத்தில் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித்.
திருமனத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.
கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித்.
நண்பர்களுடன் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித்.
மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித்.
திரை உலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
பலரும் இந்த புது தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தேவராட்டம் படத்தில் நடித்த போது, அப்படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார்.
ஐஸ்வர்யாவுடன் புதுமண தம்பதியினர்.
ஐஸ்வர்யாவுடன் புதுமண தம்பதியினர்.
ஐஸ்வர்யாவுடன் புதுமண தம்பதியினர்.
தம்பதியினரை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம்.
தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி, நடிகர் ஜீவா உடன் புதுமண தம்பதியினர்.
ப்ரியா பவானி சங்கர் உடன் புதுமண தம்பதியினர்.
மஞ்சிமா மோகன் சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி ஆனார்.
தேவராட்டம் படத்தில் நடித்தபோது இவருக்கும் காதல் மலர்ந்தது.
3 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சென்னையில் இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியது.