முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரன் மெர்ச்சண்ட் - ஷைலா தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Updated on
நிச்சயதார்த்த விழா ராஜஸ்தானில் நாதுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்றது.

என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார் ராதிகா மெர்ச்சண்ட்.

ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

ரிலையன்ஸ் குடும்ப விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com