- Tag results for மகன்
அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளராக தென்னரசுவை ஏற்குமா ஓபிஎஸ் அணி?அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா? அல்லது மறுக்குமா? என்பது ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. | |
![]() | திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது: மு.க. ஸ்டாலின்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்தார். |
![]() | ‘கீழ்சாதின்னு சொல்ற அடையாளம் மாறலையே’: தமிழ்க்குடிமகன் டீசர் வெளியீடுஇயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். |
![]() | மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தாளாளர் மகன் புழல் சிறையில் அடைப்பு!திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். |
![]() | கொல்லிமலை மலைப்பாதையில் விவசாயி அடித்துக் கொலை: மகன் உள்பட மூன்று பேருக்கு வலைவீச்சுகொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலைதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாழ்க்கையில் விரக்தியடைந்ததால் மனமுடைந்த மகன், தாயுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டார். |
புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ மகன் மாயம்: போலீஸ் விசாரணைபுதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது மகன் திலகரசர் காணவில்லை என போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் திலகரசரைத் தேடி வருகின்றனர். | |
![]() | ஓபிஎஸ் மகன் அதிமுக எம்.பி. அல்ல: மக்களவைத் தலைவருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத வேண்டாம் என எடப்பாடி கே.பழனிசாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். |
![]() | புதுச்சேரியில் விபத்து: தந்தை கண்முன்னே மகன் பலிபுதுச்சேரியில் மகனை பள்ளிக்கு அழைத்து சென்றபோது பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே மகன் பலியான சம்பவம் நடந்துள்ளது. |
![]() | அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்அதிமுகவில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். |
![]() | கடம்பூர்: லாரி மோதி மொபட்டில் வந்த தந்தை - மகன் பலிசேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் பலியானார்கள். |
பப்ஜி விளையாடுவதை கண்டிப்பாயா? தாயை சுட்டுக் கொன்ற மகன்! | |
![]() | தெலங்கானா: போதைக்கு அடிமையான மகனை பெற்றோரே கொன்ற பரிதாபம்மது மற்றும் போதைக்கு அடிமையான மகனின் தினமும் அனுபவிக்கும் துன்பத்தை தாங்க முடியாமல், தெலங்கானாவில் தம்பதியினர் |
![]() | அம்பத்தூரில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலைசென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37). |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்