
/
விஐபி திருமணம்
கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா - புகைப்படங்கள்
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலியான கியாரா அத்வானியை மணந்தார். இவர்கள் திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

1 / 6
சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Loading...
Updated On :8 பிப்ரவரி 2023, 1:31 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




