முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி

ஹேமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com