உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - புகைப்படங்கள்

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

Updated on
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

போட்டி தொடங்கியதில் இருந்தே இரு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடினர்.

கோல் அடித்த மகிழ்ச்சியில்  அர்ஜென்டினா வீரர்.

ஆட்டம் தொடங்கிய 23வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க, இதனைத் தொடர்ந்து 36வது நிமிடத்தில் டி மரியா தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்துள்ளார்.

போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில்  நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிக் கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக ஆடுகளத்தில் வெடித்த பட்டாசுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com