விராட் கோலி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.
விராட் கோலி சக அணி வீரர்களுடன் தனது 34வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

Updated on

விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அவருக்கு சமூக வலைத்தளங்கள் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலிவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி பல பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

சர்வதேச கிரிக்கெட் தொடங்கி, உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி.

அனைவரது கவனத்தையும் ஈர்த்த விராட் கோலி.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த விராட் கோலி.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த விராட் கோலி.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த விராட் கோலி.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

கோலி மற்றும் அப்டன் இருவரும் நவம்பர் 5 ம் தேதி பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி மற்றும் பேடி அப்டன் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி, சக இந்திய அணி வீரர்கள் பகிர்ந்தளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.