சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி - புகைப்படங்கள்

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை அதிரடியாக வென்று முத்திரை பதித்தது.

Updated on
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகையும் இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13.5 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சிஎஸ்கே வின் கான்வே கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியில் தொடர் நாயகன் விருதை குஜராத் அணியை சேர்ந்த சுப்மன் கில் கைப்பற்றிய நிலையில் ஆட்ட நாயகன் விருதை சிஎஸ்கே வின் கான்வே கைப்பற்றினார்.

ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக வென்றது.

கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சக வீரர் ரவீந்திர ஜடேஜா.

கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சக வீரர் ரவீந்திர ஜடேஜா உடன் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய  ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டாஸை வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

குஜராத் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும் ரித்திமான் சாஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி  இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கெய்க்வாட்டும், கான்வேயும் களமிறங்கினர்.

மூன்றாவது பந்தில் கெய்க்வாட் பவுண்ட்ரி அடித்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

மழை நின்ற பிறகு மைதானம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12:10 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.

15 ஓவார்களாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஓவார்களாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆட்டத்தை தொடங்கிய கெய்க்வாட்டும், கான்வேயும் அதிரடியாக விளையாடி அணியை ரன் எண்ணிக்கையை குவித்தனர்.

26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் தர களமிறங்கிய ஜடேஜா பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆடினர்.

கடைசி 2 பந்துகளுக்கு 10 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு சிக்ஸ் மற்று ஒரு பவுண்ட்ரி எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார் ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com