ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.-
ஸ்பெயினுக்கு எதிரான ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா வென்றதையடுத்து, இந்திய கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அணி வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.-
ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் மற்றும் ஸ்பெயினின் எட்வர்ட் டி இக்னாசியோ-சிமோ ஆகியோர்.-
ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் மற்றொரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார்.-
ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியின் போது ஸ்பெயின் வீரர்களுக்கு டப் கொடுக்கும் இந்திய அணியினர்.-
ஸ்பெயினுக்கு எதிரான ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா வென்றதையடுத்து, அணியினருடன் கொண்டாடும் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்.-
ஸ்பெயினிற்கு எதிராக நடந்த இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.-
ஸ்பெயினுக்கு எதிரான ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா வென்றதையடுத்து மகிழ்ச்சியில் இந்தியாவின் அமித் ரோஹிதாஸ்.-
இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியை ரசிக்கும் தொழிலதிபர் நீதா அம்பானி.-