சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்பிய இந்திய அணியினர் - புகைப்படங்கள்
கரீபியன் தீவான பர்படாஸில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானமான ஏ.ஐ.சி 24 டபிள்யூ.சி மூலம் தாயகம் வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள். விமானத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை உடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.