மகளிர் பாட்மின்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி - படங்கள்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையைான பாத்திமா நபாஹாவை எதிர்கொண்டு அவரை வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி. சிந்து.Kin Cheung