ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணியில், இந்தியாவின் அபினவ் தேஷ்வால், சுபம் வசிஷ் மற்றும் சேத்தன் சப்கல் ஆகியார் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.ANI
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபினவ் தேஷ்வால்.ANI
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுபம் வசிஷ்ட்.ANI