250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.Arun Sharma
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 28, வில் யங் 22, டேரில் மிட்செல் 17, டாம் லாதம் 14, கிளென் பிலிப்ஸ் 12, ரச்சின் ரவீந்திர 6, மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்கள் எடுத்தனர்.
ANI