சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றி - புகைப்படங்கள்

துபையில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியினர்.
துபையில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியினர்.ANI
Updated on
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.Arun Sharma
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.ANI
டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்.
டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்.ANI
கூப்பர் ஆட்டமிழந்ததை கொண்டாடிய முகமது ஷமி.
கூப்பர் ஆட்டமிழந்ததை கொண்டாடிய முகமது ஷமி.ANI
கேட்ச் பிடித்த சுப்மன் கில்.
கேட்ச் பிடித்த சுப்மன் கில்.Arun Sharma
விராட் கோலி.
விராட் கோலி.ANI
டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய வருண் சக்ரவர்த்தி மற்றும் அணி வீரர்கள்.
டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய வருண் சக்ரவர்த்தி மற்றும் அணி வீரர்கள்.ANI
அதிரடியாக விளையாடும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
அதிரடியாக விளையாடும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.ANI
ஜோஷ் இங்லிஷ் ஆட்டமிழந்ததை கொண்டாடிய ரவீந்திர ஜடேஜா.
ஜோஷ் இங்லிஷ் ஆட்டமிழந்ததை கொண்டாடிய ரவீந்திர ஜடேஜா.SATISH KUMAR
பந்தை அடிக்க முயலும் மார்னஸ் லபுஷேன்.
பந்தை அடிக்க முயலும் மார்னஸ் லபுஷேன்.Arun Sharma
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். Arun Sharma
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.Arun Sharma
வெளியேறும் சுப்மன் கில்.
வெளியேறும் சுப்மன் கில்.Arun Sharma

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com