இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்
நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில், இந்திய மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் பாலிவுட் பாடகி சுனிதி செளகான்.Kunal Patil