

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
அந்திமல்லி:
குறிப்பு :
அந்திமல்லிக்கு வேறுபெயர் – அந்திமந்தாரை , பத்தராஷி
ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER
தாவரவியல் பெயர் – MIRABIBIS
இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3 மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ளதாகவும் கண்கவரும் வகையிலும் இருக்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.