கோடையை வென்றெடுக்க குல்பி ஐஸ் சாப்பிடுங்க! இதோ ரெசிபி!

கோடையை வென்றெடுக்க குல்பி ஐஸ் சாப்பிடுங்க! இதோ ரெசிபி!

பிரட்டின் ஓரங்களை நீக்கி பாலில் ஊறவைத்து சர்க்கரைப் பொடி, பாதி துருவிய பருப்புகள்
Published on

தேவையானவை: 

பால் - 1 லிட்டர்
பிரட் - 2 துண்டுகள்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி - சிறிது
குல்பி எஸன்ஸ் - சிறிதளவு
குல்பி - மோல்டு
துருவிய முந்திரி,பாதாம் - அரை கிண்ணம்


செய்முறை: பிரட்டின் ஓரங்களை நீக்கி பாலில் ஊறவைத்து சர்க்கரைப் பொடி, பாதி துருவிய பருப்புகள், பால் சேர்த்து நன்கு அடிக்கவும். அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு கொதிவிட்டு ஏலக்காய் தூவி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு குல்பி எஸன்ûஸ மீதமுள்ள பருப்புகள் சேர்த்து மோல்டில் ஊற்றி பிரிஜ்ஜில் 10 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான குல்பி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com