‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: லவங்கப் பட்டை

சர்க்கரை நோய்க்குத் தீர்வு லவங்கப் பட்டை, சிறுகுறிஞ்சான் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 2கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:46 am IST

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • சர்க்கரை நோய்க்குத் தீர்வு லவங்கப் பட்டை, சிறுகுறிஞ்சான் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 2கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • நுரையீரல் சார்ந்த பிரச்சனை தீர லவங்கப்பட்டை (100கிராம்) மற்றும் மிளகு, திப்பிலி தலா 10கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சார்ந்த கோளாறுகள்,   சளி, தலைபாரம் போன்றவை குணமாகும்.
  • வயிற்றுவலி உடனே தீர லவங்கப் பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே தீரும்.
  • அதிக இரத்தப்போக்கு நிற்க லவங்கப் பட்டையைப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
  • கெட்ட கொழுப்புகள் கரைய லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
  • அனைத்து வாயுக் கோளாறுகள் நீங்க லவங்கப் பட்டை, சுக்கு, ஓமம் மூன்றையும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான  வாயுக் கோளாறுகளும் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா, 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.