எளிய மருத்துவக் குறிப்புகள்

இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கும்

03-10-2019

தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் வராது

03-10-2019

மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு பிரச்னைகள் நீங்கும்

03-10-2019

வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர பித்தக் கோளாறு நீங்கும்

03-10-2019

வாழைப்பூவுடன் முருங்கைக் கீரையை வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்

03-10-2019

மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.

01-08-2019

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

01-08-2019

தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.

01-08-2019

பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்

01-08-2019

கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்

09-05-2019

கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை ஏற்படாது

09-05-2019

இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு இரண்டு நிமிடம் கழித்து வெந்நீர் பருகினால் இருமல் கட்டுப்படும்

09-05-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை