தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மகாராஷ்டிர பாஜக தலைவர் மகன் தற்கொலை

மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :1 மே 2013, 8:30 pm

மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் காட்சேவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முக்தாய்நகரில் பூர்விக வீடு உள்ளது. இங்கு அவரது மகன் நிகில் காட்சே தன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, இறந்தார். அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜல்கான் நகரில் உள்ள கோதாவரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். அவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமேலவைத் தேர்தலில் தோற்றதால் மனமுடைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.