உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கிலிருந்து சிபிஐ தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா விலகி உள்ளார். இந்த சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து இதுவரை மூன்று பேர் விலகி உள்ளனர்.
இவருக்கு முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வந்த மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித் விலகியதையடுத்து, சித்தார்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதன் காரணமாக, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல், இந்த வழக்கிலிருந்து விலகினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

