தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:14 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 80 சதவீதம் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 80 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.