ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கடும் பனிமூட்டம்: மொராதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.3-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2015, 5:21 am

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் மொராதாபாத் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.