தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிரதமர் மோடி வார இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் பயணம்

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வார இறுதியில் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.

News image
Updated On :18 நவம்பர் 2015, 3:01 pm

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வார இறுதியில் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் அனீல் வத்வா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் வருகிற 21 ஆம் தேதி ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும், கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமும் பிரதமர் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரமதர் நரேந்திர மோடி, நவம்பர் 21 ஆம் தேதி கோலாலம்பூர்  சென்றடைகிறார்.

இக்கூட்டங்களுக்கு பின், பிரதமர், மலேசியா நாட்டுடான இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லீ செய்ன் லூங்ஙை, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். பின்னர் நவம்பர் 24 ஆம் தேதி இரவு புதுதில்லி திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.