படல்பெத்தா: அசாம் மாநிலம் படல்பெத்தா என்ற கிராமத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்சுகியா மாவட்டத்தில் படல்பெத்தா தேயிலை தோட்டம் அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்தக் குண்டு வெடித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - கடகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

