டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

காங்கிரஸ் மற்றும் ராகுலின் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் டிவிட்டர் கணக்குகளை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2016, 6:42 am


புது தில்லி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் டிவிட்டர் கணக்குகளை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ராகுலின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், அப்போது, அந்த பக்கத்தில் ஆபாசமான சில வாக்கியங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், பிறகு அவை நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறையின் சைபர் செல்லுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.