மீட்கப்பட்ட டிவிட்டர் கணக்கு: வெறுப்பாளர்களை கலாய்த்த ராகுல்!
நேற்று விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அந்த கணக்கில் இருந்து அவர் தனது வெறுப்பாளர்களுக்கு நக்கல் ட்வீட் செய்துள்ளார்.







