செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!
பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


புது தில்லி: பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு 'திடீர்' அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...