யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பண மதிப்பு நீக்க விவகாரம்: பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகிறார் ரிசவ் வங்கி ஆளுநர்! 

பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்   : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.

News image
Updated On :22 டிசம்பர் 2016, 10:19 am

புதுதில்லி: பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்   : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.

முன்னதாக பணமதிப்பு நீக்க விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உர்ஜித் படேல் இன்று பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கமளிப்பதாக இருந்தது. ஆனால் இந்த விவகாரம் பற்றி முதலில் நிதித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்று பாரளுமன்ற குழு கருதுகிறது.

எனவே அடுத்த மாதம் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.