யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பணமதிப்பிழப்பு அறிவிப்பு - அனுமதிக்கு இடையே வெறும் 3 மணி நேரங்கள்

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு குறித்து மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2016, 6:47 am

DIN


மும்பை: உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு குறித்து மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.

நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, உயர் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியாக 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆர்பிஐ இயக்குநர்கள் குழுவில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்கான பதில் கிடைக்கப் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.