தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சியாச்சின் அருகே கடும் நிலச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் தவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே இன்று நேரிட்ட நிலச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :3 பிப்ரவரி 2016, 9:44 am

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே இன்று நேரிட்ட  நிலச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் அருகே இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.