ஹைதராபாத்தில் இன்று காலை மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் நேரிட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
மகேஷ்வரம் என்ற பகுதியில் இயங்கி வந்த அஸிதா பார்மா மற்றும் மருந்து தொழிற்சாலையில், உலை வெடித்துச் சிதறியதில் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடி விபத்தால், தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. உலைக்கு மிக அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் பலியான 4 இளைஞர்களும் சட்டீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

