ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டுக்குள் புதுந்த சிறுத்தை அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் கிராமத்தில் நேற்று அகில் என்ற இரண்டரை வயது சிறுவன் தனது வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சிறுத்தை அவனை கடித்து, இழுத்து சென்றது.
கிராமத்தினர் சிறுத்தையை தொடர்ந்து துரத்திச் சென்றனர். எனினும், சிறுவனின் பாதி உடல் மட்டுமே மீட்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். மனிதனை கொல்லும் அந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனத்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை: பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி

வாக்களிக்க சென்னையிலிருந்து 19.37 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


