தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐதராபாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது

ஐதராபாத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :29 ஜூன் 2016, 7:26 am

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐத்ராபாத் போலீசாரும், தேசிய புலனாய்வு அமைப்பினரைச் சேர்ந்த சஞ்ஜீவ் குமார் தலைமையில் ஐதராபாத் நகரம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ரகசிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குப் பதுங்கி இருந்த 11 ஐ.எஸ் பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.