இம்பாலில் 2ம் உலகப் போரில் பயன்படுத்திய மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிப்பு

மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இம்பால் : மணிப்பால் மாநிலம் சேனாபதி மாவட்டம் மோட்பங் என்ற பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் 3 மோர்டர் ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் பள்ளம் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட 3 மோர்டர் ஷெல்கள் குறித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற காவல்துறையினர், அவற்றை கைப்பற்றி பாதுகாத்து வைத்தனர்.

இவை, 1944ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்த போது பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com