வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்ன செய்வது?
வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள புதிய வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டியது அவசியம்.


புது தில்லி: வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள புதிய வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டியது அவசியம்.
ரூ.4 ஆயிரம் வரை எந்த வங்கியிலும் பணத்தைக் கொடுத்து அடையாள அட்டைக் காண்பித்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ரூ.4 ஆயிரத்துக்கு மேல் பணத்தை வங்கியில் மாற்றிக் கொள்ள முடியாது. எனவே வங்கிக் கணக்கில் வரவு வைத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...