நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் மக்களவை சபாநாயகர்!
விரைவில் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதன் பொருட்டு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.






