விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 நவம்பர் 2016, 3:03 pm

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள்  அறிவிப்பு செய்துள்ளன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.46 காசுகளும் டீசல் லிட்டருக்கு ரூ. 1.53 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.