டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது

நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் நடந்தேறியிருக்கும் நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.

Updated On :16 நவம்பர் 2016, 5:44 am


புது தில்லி: நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் நடந்தேறியிருக்கும் நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, இந்தியாவில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை இருக்கும் நிலையில், இன்று குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.