தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரூபாய் நோட்டுகள் பற்றிய மாநிலங்களவை விவாதத்தில் பிரதமர் பங்கேற்பார்: ஜேட்லி உறுதி!

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பற்றிய விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில்  உறுதி அளித்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:26 am

DIN

புதுதில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பற்றிய விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில்  உறுதி அளித்தார்.

பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இன்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆனால், உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்பொழுது, 'விவாதம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் பிரதமர் அவைக்கு வர வேண்டுமென்று கூறினார்.

இதற்கு கோபமாக பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்புவதில்லை என்பது  தற்பொழுது தெளிவாகியிருக்கிறது. எனவே விவாதத்திலிருந்து தப்புவதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டறிந்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.