சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

காஷ்மீர் : பாரமுல்லா தேடுதல் வேட்டையில் சிக்கிய தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :22 அக்டோபர் 2016, 5:25 am


பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு தீவிரவாதிகளும் ஜெய்ஷ் - இ- முகம்மது பயங்கரவாத  அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

2 தீவிரவாதிகளும் வைத்திருந்த ஏகே-47 ரக துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.