இடாநகர்: அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடாநகர் - நஹர்லகான் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில், தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், துணை ஆய்வாளர் ஹானோ சடங் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று காலை 7.30 மணிக்கு இடாநகரில் இருந்து டொய்முக் செல்ல தனது காரில் புறப்பட்ட சட்டங், காலை 8 மணியளவில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காரிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

