டிவிட்டரில் கோடிக் கணக்கானோர் ஃபாலோ பண்ணும் மோடி ஃபாலோ பண்ணும் இளைஞர் யார், ஏன், தெரியுமா?
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஏராளமானோர் ரசிகராக இருக்கிறார்கள். ஆனால், இந்த திட்டத்தால் ஒரு இளைஞருக்கு ரசிகராகியுள்ளார் பிரதமர் மோடி.








