11 லட்சம் பான் அட்டைகள் நீக்கம்: உங்கள் பான் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள..
இந்தியாவில் சுமார் 11 லட்சம் போலியான பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.








