பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 97 பைசா உயர்ந்துள்ளது.


மும்பை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.29 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 97 பைசா உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...