கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் கடாகின் மறைவு!

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் இன்று தில்லியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68 ஆகும்.

News image
Updated On :26 ஜனவரி 2017, 7:25 am

DIN

புதுதில்லி: இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாகின் இன்று தில்லியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68 ஆகும்.

இது தொடர்பான தகவலை இந்தியா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

அலெக்சாண்டர் கடாகின் ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள். அவரின் மரணத்தின் காரணமாக இந்திய - ரஷ்ய உறவுகளை பல தலைமுறைகளாக, ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தூதரக அதிகாரியாக பேணி வந்த நல்ல நண்பரை இழந்து விட்டோம்.

இவ்வாறு ஸ்வரூப் பதிவிட்டுள்ளார். 

அலெக்சாண்டர் கடாகின் 2009-ஆம் ஆண்டில் இருந்து ரஷ்ய தூதராக பணியாற்றி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.