காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.










