பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்! 

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :14 மார்ச் 2017, 6:05 am

DIN

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமானில் உள்ள நிகோபார் தீவுகளில் இன்று காலை 8.21 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் அவ்வளவு வலுவானதாக இல்லாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.