உத்தர பிரதேசத்தில் இறைச்சிக் கூடங்களை இழுத்து மூடுங்க: காவல்துறைக்கு முதல்வர் ஆணை!
உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.









