'காபி டே' கிளை ரெப்ரிஜிரேட்டரில் கரப்பான்: படமெடுக்க முயன்ற வாடிக்கையாளருக்கு 'பளார்' விட்ட பெண் ஊழியர்! (வைரல் வீடியோ)
ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற 'காப்பி டே' நிறுவன கிளையொன்றில், குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி இருப்பதைப் படம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர் ஒருவரை, ...











